படிவக் கட்டுப்பாடுகள்

The Form Controls toolbar or sub-menu contains tools that you need to create an interactive form. You can use the toolbar or sub-menu to add controls to a form in a text, drawing, spreadsheet, presentation, or HTML document, for example a button that runs a macro.

இக்கட்டளையை அணுக...

Choose View - Toolbars - Form Controls.

நுழை கருவிப்பட்டையிலுள்ள படவுருபடவுரு ( தென்படாத இந்தப் படவுருவை ஆரம்பத்திலேயே இயக்க வேண்டியதாக இருக்கலாம்:

படவுரு

படிவக் கட்டுப்பாடுகள்


note

XML படிவ ஆவணங்கள் (Xபடிவங்கள்) அதே கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துக.


ஒரு படிவத்தை உருவாக்க, ஓர் ஆவணத்தைத் திறந்து, படிவக் கட்டுப்பாடுகளைச் சேர்க்கவும் வரையறுக்கவும் படிவக் கட்டுப்பாடுகள்படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையைப் பயன்படுத்துக.நீங்கள் விரும்பினால், தரவுத்தளத்திற்கு படிவத்தை இணைக்கலாம், அதனால் நீங்கள் ஒரு தரவுத்தளத்தை கையாள கட்டுப்பாட்டுகளை பயன்படுத்தலாம்.

நீங்கள் HTML ஆவணத்தில் ஒரு படிவத்தை உருவாக்கினால், இணையத்தில் தரவை அனுப்ப நீங்கள் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

ஆவணதிற்கு ஒரு கட்டுப்பாட்டைச் சேர்க்க

  1. படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையில், நீங்கள் சேர்க்க விரும்பும் கட்டுப்பாட்டின் படவுருவைச் சொடுக்குக.

  2. Then click in the document, and drag to create the control.

    tip

    To create a square control field, hold down the Shift key while you drag.


tip

To add a field from the field list of a table or query to a form, drag a cell into the form. In a text document, you can also drag a column header to add a field to a form. To include a label for the field, hold down +Shift when you drag a column head.


கட்டுப்பாட்டை மாற்றியமை

  1. Right-click the control and choose Control Properties. A dialog opens where you can define the properties of the control.

  2. ஒரு கட்டுப்பாடுக்கான முடுக்க விசையைக் குறிப்பிட, கட்டுப்பாடுக்கான விளக்கச்சீட்டில் வரியுருவின் முன் ஒரு தலைப்பைச் (~) சேர்க்கவும்.

  3. நீங்கள் ஓர் ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திற்கு கட்டுப்பாடுகளை இழுக்கவும் போடவும் செய்யலாம். மற்றொரு ஆவணத்திலிருந்து ஒரு கட்டுப்பாட்டை நீங்கள் நுழைக்கும்போது,LibreOffice தரவு மூலம், உள்ளடக்க வகை, உள்ளடக்க பண்புகள் ஆகியவற்றை ஆய்வுசெய்கிறது. அதனால், கட்டுப்பாடு இலக்கு ஆவணத்தில் தருக்க கட்டமைப்புக்குப் பொருந்துகிறது. எ.கா, ஒரு முகவரி நூலிலிருந்து உள்ளடக்கங்களைக் காட்டுகிற கட்டுப்பாடானது நீங்கள் அதனை மற்றொரு ஆவணத்திற்கு நகலெடுத்த பிறகும் தொடர்ந்து அதே உள்ளடக்கங்களைக் காட்சியளிக்கிறது. இந்தப் பண்புகளை நீங்கள் படிவக் கட்டுப்பாடுகள் உரையாடலின் தரவு கீற்றுப் பக்கத்தில் பார்வையிட முடியும்.

தேர்க

Icon

இப்படவுரு, சுட்டெலி சுட்டியை தேர்முறை மாற்றவவோ இதை செயலிழக்கவோ செய்கிறது. தேர் முறையானது, நடப்பு படிவத்தில் கட்டுப்பாடுகளைத் தேர் செய்ய பயன்படுகிறது.

Design Mode On/Off

Toggles the Design mode on or off. This function is used to switch quickly between Design and User mode. Activate to edit the form controls, deactivate to use the form controls.

Icon Design Mode

Design Mode On/Off

கட்டுப்பாட்டுப் பண்புகள்

Opens a dialog for editing the properties of a selected control.

Icon Control

Control

படிவப் பண்புகள்

In this dialog you can specify, among others, the data source and the events for the whole form.

Icon Form

Form

தெரிவுப் பெட்டி

படவுரு

சோதனைப்பெட்டியை உருவாக்குகிறது. சோதனைப்பெட்டிகள் நீங்கள் படிவத்திலுள்ள செயலாற்றியைச் செயலாக்கவும் செயலிழக்கவும் அனுமதிக்கிறது.

உரைப் பெட்டி

படவுரு

உரைப் பெட்டியை உருவாக்குகிறது. உரைப்பெட்டிகள் என்பன பயனர் உரையை உள்ளிடக்கூடிய புலங்கள் ஆகும். படிவத்தில், உரைப்பெட்டிகள் தரவைக் காட்சியளிகின்றன அல்லது ஓர் புதிய தரவு உள்ளீட்டை அனுமதிக்கிறது.

வடிவூட்டப்பட்ட புலம்

படவுரு

வடிவூட்டிய புலத்தை உருவக்குகிறது. ஒரு வடிவூட்டிய புலம் என்பது வடிவூட்டிய உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளை வரையறுக்ககூடிய உரைபெட்டியாகும். இது கட்டுப்படுத்தும் மதிப்புகளைச் செயற்படுத்துகிறது.

வடிவூட்டிய புலம் என்பது சிறப்புக் கட்டுப்பாட்டுப் பண்புகளைக் கொண்டுள்ளது (வடிவூட்டு - கட்டுப்பாடு ஐத் தேர்த்தெடுக).

அழுத்து பொத்தான்

படவுரு

அழுத்துப் பொத்தானை உருவாக்குகிறது.வரையறுத்த நிகழ்வுக்கான ஒரு கட்டளையை நிறைவேற்ற இந்தச் செயலாற்றியைப் பயன்படுத்தலாம். அதாவது சுட்டெலி சொடுக்கு போல.

இந்தப் பொத்தான்களுக்கு நீங்கள் உரையையும் வரைவியலையும் செயற்படுத்தலாம்.

தேர்வுப் பொத்தான்

படவுரு

Creates an option button. Option buttons enable the user to choose one of several options. Option buttons with the same functionality are given the same name (Name property). Normally, they are given a group box.

பட்டியல் பெட்டி

படவுரு

ஒரு பட்டியல் பெட்டியை உருவாக்குகிறது.பட்டியல் பெட்டி பயனர்கள் பட்டியலிலிருந்து ஒரு உள்ளீட்டைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. படிவம் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு தரவுத்தள இணைப்பானது செயலில் இருந்தால், பட்டியல் பெட்டி வழிகாட்டி ஆவணத்தில் பட்டியல் பெட்டி நுழைக்கப்பட்டவுடனே தானாகத் தோன்றும். இந்த வழிகாட்டி பட்டியல் பெட்டி உருவாக்க உங்களுக்கு உதவுகிறது.

சேர்க்கைப் பெட்டி

படவுரு

ஒரு காம்போ பெட்டியை உருவாக்குகிறது. காம்போ பெட்டி, மற்ற பயனர்கள் தேர்வாக தேர்ந்தெடுக்கும் இழு-போடு பட்டிலலுடனான ஒற்ற்றை-வரி பட்டியல் பெட்டி ஆகும். நீங்கள் "வாசி-மட்டும்" பண்பைக் காம்போ பெட்டி அளிக்க முடியும். இதனால், பயனர்கள் பட்டியலில் இல்லாத மற்ற உள்ளீடுகளை உள்ளிட முடியாது. படிவமானது தரவுத்தளத்துடன் பிணைக்கப்பட்டு, தரவுத்தளத்தின் இணைப்பு செயலில் இருந்தால், நீங்கள் ஆவணத்தில் காம்போ பெட்டியை நுழைத்தவுடனே காம்போ பெட்டி வழிகாட்டி தானாகத் தோன்றும்.

விளக்கச்சீட்டுப் புலம்

படவுரு

காட்சியளிக்கப்படுகிற உரைக்கான ஒரு புலத்தை உருவாக்குகிறது. இந்த விளக்கச்சீட்டுகள் முன்வரையறுத்த உரையை மட்டுமே காட்சியளிக்கின்றன. இந்தப் புலங்களில் உள்ளீடுகளைச் நுழைக்க முடியாது.

படிவ வடிவமைப்பு

படிவ வடிவமைப்புகருவிப்பட்டையைத் திறக்கிறது.

வழிகாட்டி திற/அடை

படவுரு

தானியக்கப் படிவக் கட்டுப்பாடுகள் வழிகாட்டிகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.

இந்த வழிகாட்டிகள் பட்டியல் பெட்டி, அட்டவணைக் கட்டுப்பாடுகள் மற்றும் மற்ற கட்டுப்பாடுகளின் பண்புகளை உள்ளிட உங்களுக்கு உதவுகிறது.

சூழல் பட்டிக் கட்டுப்பாடுகள்

சுழல் பொத்தான்

படவுரு

ஒரு சுழல் பொத்தானை உருவாக்குகிறது.

நீங்கள் கல்க் விரிதாளில் ஒரு சுழல் பொத்தானைச் சேர்த்தால், சுழல் பொத்தானுக்கும் கலத்திற்குமிடையே இருவழி இணைப்பை உருவாக்க தரவுக் கீற்றை நீங்கள் பயன்படுத்த் முடியும்.முடிவாக, ஒரு கலத்தின் உள்ளடக்கங்களை நீங்கள் மாற்றும்போது, சுழல் பொத்தானின் உள்ளடக்கங்களும் புதுப்பிக்கப்படுகின்றன. மாறாக,சுழல் பொத்தானின் மதிப்பை நீங்கள் மாற்றும்போது, கலத்தின் உள்ளடக்கங்கள் புதுப்பிக்கப்படுகின்றன

உருள்பட்டை

படவுரு

ஓர் உருள்பட்ட்டடையை உருவாக்குகிறது.

ஓர் உருள்பட்டைக்கான பின்வரும் பண்புகளை நீங்கள் குறிப்பிட முடியும்:

UI பெயர்

பொருண்மையியல்

குறைந்தபட்ச மதிப்பை உருட்டு

உருல்பட்டையின் குறைந்தபட்ச உயரம் அல்லது அகலத்தைக் குறிப்பிடுகிறது.

அதிகபட்ச மதிப்பை உருட்டு.

உருல்பட்டையின் குறைந்தபட்ச உயரம் அல்லது அகலத்தைக் குறிப்பிடுகிறது.

முன்னிருப்பு உருள் மதிப்பு

உருள்பட்டையின் முன்னிருப்பு மதிப்பைக் குறிப்பிடுகிறது, படிவம் மீட்டமைக்கும்போது பயன்படும்.

திசையமைவு

உருள்பட்டையின் திசையமைவு அதாவது, கிடைமட்டம் அல்லது செங்குத்து எனக் குறிப்பிடுகிறது.

சிறு மாற்றம்

நீங்கள் ஓர் உருள்பட்டையை உருட்டுவதற்கான குறைந்தபட்ச தொகை, எ.கா ஓர் அம்பைச் சொடுக்குவதன் மூலம் குறிப்பிடுகிறது.

பெரிய மாற்றம்

ஒரு பெரிய படி உருட்டும் தொகையைக் குறிப்பிடுகிறது. எ.கா, உருள்பட்டை கட்டைவிரலுக்கும் உருள்பட்டை அம்புக்குமிடையே நீங்கள் சொடுக்கும்போது.

தாமதம்

சுருள்பட்டை தூண்டல் நிகழ்வுகளுக்குளிடையே மில்லி விநாடிகளில் தாமதத்தைக் குறிப்பிடுகிறது.எ.கா, சுருள்பட்டையிலலுள்ள அம்பு பொத்தானச் சொடுக்குகையில் சுட்டெலிப் பொத்தானை அழுத்தி வைத்திருக்கும்போது ஏற்படும் தாமதம்.

குறியீடு நிறம்

உருள்பட்டையிலுள்ள அம்புகளின் நிறங்களைக் குறிப்பிடுகிறது.

தென்படும் அளவு

சுருள்பட்டை கட்டைவிரலின் அளவை "மதிப்பு அலகுகளில்" குறிப்பிடுகிறது. எ.கா, ("அதிகபட்ச சுருள் மதிப்பு) கழித்தல் "குறைந்தபட்ச சுருள் மதிப்பு") / 2 இன் மதிப்பானது, பாதி சுருள்பட்டையில் உள்ள சுருள்பட்டை கட்டைவிரலில் கிடைக்கிறது.

சுருள்பட்டையின் அகலத்தை அதன் உயரத்திற்குச் சமமாக்க, தென்படும் அளவைச் ச்ழியத்தில் அமைக்கவும்.


கல்க் விரிதாளில், நீங்கள் தரவு கீற்றுப் பக்கத்தை பயன்படுத்தி ஒரு சுருள்பட்டைக்கும் கலத்திற்குமிடையே இரு-வழி இணைப்பை உருவாக்க முடியும்.

பிம்பப் பொத்தான்

Icon image button

பிம்பமாகக் காட்சியளிக்கப்பட்ட பொத்தானை உருவாக்குகிறது.வரைவியல் பிரதிநிதித்துவம் ஒருபுறமிக்க, பிம்பப் பொத்தான் ஓர் "இயல்பான" பொத்தானைப் போல பண்புகளைக் கொண்டிருக்கும்.

பிம்பக் கட்டுப்பாடு

படவுரு

ஒரு பிம்பக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இது தரவுத்தளத்திலிருந்து பிம்பங்களைச் சேர்க்க மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். படிவ ஆவணத்தில், பிம்பத்தைச் சேர்ப்பதற்கு வரைவியலை நுழை உரையாடலைத் திறக்க ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டை இருமுறை சொடுக்கவும்.

தரவுத்தளத்திலிருந்து பிம்பங்கள் படிவத்தில் காட்சியளிக்க முடியும்.அதோடு, பிம்ப கட்டுப்பாடு எழுத்து-காக்கப்படவில்லையெனில் புது பிம்பங்களை தரவுத்தளத்தில் நுழைக்க முடியும்.கட்டுப்பாடு, பிம்ப வகையின் தரவுத்தள புலத்தைப் பார்க்க வேண்டும். அதனால், தரவு கீற்றுப் பக்கத்திலுள்ள பண்புகள் சாளரத்தில் தரவுப் புலத்தை உள்ளிட வேண்டும்.

தேதிப்புலம்

படவுரு

ஒரு தேதிப்புலத்தை உருவாக்குகிறது. படிவம் ஒரு தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், தேதி மதிப்புகள் தரவு மதிப்புகள் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.

நீங்கள் "இழுத்துப்போடு" பண்பைத் தரவுப் புலத்திற்கு அளித்தால், பயனர் தரவுப் புலத்தின் கீழ் இருக்கும் தேதியைத் தேர நாட்காட்டியைத் திறக்க முடியும். இது அட்டவணை கட்டுப்பாடு புலத்தினிடையே இருக்கும் தரவுப் புலத்திற்கும் செயல்படுத்துகிறது.

tip

மேல் மற்றும் கீழ் அம்பு விசைகளைக்கொண்டு நேரப் புலங்களை மிக எளிமையாக பயனர் தொகுக்க முடியும். இடஞ்சுட்டியின் நிலைக்கு ஏற்ப, மணிகள், நிமிடங்கள், அல்லது விநாடிகளை அம்பு விசைகள் கொண்டு அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.


தேதி புலங்களில் குறிப்பிட்ட குறிப்புகள்

நேரப் புலம்

படவுரு

நேரப் புலத்தை உருவாக்குகிறது. படிவம் ஒரு தரவுத்தளத்தோடு இணைக்கப்பட்டால், படிவத்திற்கான நேர மதிப்புகளைத் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.

tip

நேரப் புலங்களானவை மேல் மற்றும் கீழ் அம்பு விசைகளைக்கொண்டு மிக எளிமையாகப் பயனரால் தொகுக்க முடியும். இடஞ்சுட்டியின் நிலைக்கு ஏற்ப, மணிகள், நிமிடங்கள், அல்லது விநாடிகளை அம்பு விசைகள் கொண்டு அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.


கோப்பு தெரிவு

படவுரு

ஒரு பொத்தானை உருவாக்குவது கோப்பு தெரிவை செயல்படுத்துகிறது.

எண்மிய புலம்

படவுரு

ஓர் எண்மிய புலத்தை உருவாக்குகிறது.படிவம் ஒரு தரவுத்தளத்தோடு இணைக்கப்படும்போது, எண்மிய மதிப்புகளைத் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.

நாணயப் புலம்

படவுரு

நாணயப் புலத்தை உருவாக்குகிறது. படிவம் ஒரு தரவுத்தளத்தோடு இணைக்கப்பட்டால், படிவத்திற்கான நாணயப் புலஉள்ளடக்கங்களைத் தரவுத்தளத்திலிருந்து பெறலாம்.

பாங்கு புலம்

படவுரு

பாங்கு புலத்தை உருவாக்குகிறது. பாங்கு புலமானது தொகு முகமூடியையும் நேரடி முகமூடியையும் கொண்டுள்ளது. தொகு முகமூடி உள்ளிடக்கூடிய தரவைத் தீர்மானிக்கிறது. நேரடி முகமூடி, படிவம் ஏற்றப்படும் போதுள்ள பாங்கு புலத்தின் உள்ளடக்கங்களைத் தீர்மானிக்கிறது.

Note Icon

பாங்கு புலங்கள் HTML வடிவூட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்க.


குழுப்பெட்டி

படவுரு

சில கட்டுப்பாடுகளைக் காட்சியில் அமைந்தவாறு குழுவாக்க ஒரு சட்டகத்தை உருவாக்குகிறது. நீங்கள் குழுப் பெட்டிகள்தேர்வுப் பொத்தான்களைச் சட்டகத்தில் குழுவாக்க அனுமதிக்கிறது.

நீங்கள் ஆவணத்தினுள் ஒரு குழுச் சட்டகத்தை நுழைத்தால், குழு தனிம வழிகாட்டி தொடங்குகிறது. இது உங்களை எளிமையாக ஒரு தேர்வுக் குழுவை உருவாக்க அனுமதிக்கிறது.

குறிப்பு:நீங்கள் ஒரு குழுப் பெட்டியை ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இழுத்தால், பிறகு நீங்கள் ஒரு கட்டுப்பாடைத் தேர வேண்டுமெனில், நீங்கள் முதலில் குழுப்பெட்டியின் சூழல் பெட்டியைத் திறந்தாக வேண்டும். அதோடு, அடுக்கு - மீண்டும் அனுப்பு ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஐ அழுத்திக் கொண்டே கட்டுப்பாட்டைத் தேர்க.

Note Icon

குழுப் பெட்டிகள் காட்சி சார்ந்த விளைவுகளுக்காக மட்டுமே பயன்படுகின்றன. தேர்வுப் புலங்களின் செயல்பாட்டு தொகுத்தலை பெயர் வரையறையின் மூலம் செய்ய முடியும். அனைத்துத் தேர்வுப் புலங்களின் கீழ்பெயர், அவற்றை குழுவாக்க ஒரே பெயரை உள்ளிடுக.


அட்டவணை கட்டுப்பாடு

படவுரு

ஒரு தரவுத்தள அட்டவணையைக் காட்சியளிக்க ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்குகிறது.நீங்கள் ஒரு புது அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கினால், அட்டவணை தனிம வழிகாட்டி தோன்றுகிறது.

அட்டவணை கட்டுப்பாடுகளின் சிறப்புத் தகவல்.

வலம்வரல் பட்டை

படவுரு

Creates a Navigation bar.

வலம்வரல் பட்டை, நீங்கள் ஒரு தரவுத்தளம் அல்லது தரவுத்தள படிவத்தின் பதிவுகள் வழி நகர அனுமதிக்கிறது. வலம்வரல் பட்டையிலுள்ள இந்தக் கட்டுப்பாடுகளும் LibreOffice இல் முன்னிருப்பு வலம்வரல் பட்டையிலுள்ள கட்டுப்பாடுகளும் ஒரே மாதிரியாக வேலை செய்கின்றன.

தானியக்கக் கட்டுப்பாட்டு குவியம்

படவுரு

தானியக்க கட்டுப்பாடு குவியம் செயலாக்கப்பட்டால், நீங்கள் ஆவணத்தைத் திறக்கும்போது, முதல் படிவக் கட்டுப்பாடு தேர்வு செய்யப்படும். பொத்தான் செயலாக்கப்படவில்லையெனில், திறந்த பிறகு உரையானதுதேர்வு செய்யப்படும். நீங்கள் குறிப்பிட்ட கீற்று அடுக்குமுதல் படிவக் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கிறது.